ஒவ்வொருமுறையும்கவனம்செலுத்தினேன்ஒப்பனைகளில்,அழகானதுபுறக்காட்சி.அம்மணமானதுமனச்சாட்சி..
எத்தனை ஒத்திகைஎடுத்துப் பார்த்தாலும் அச்சத்தை மட்டுமே மிச்சமாய் கொடுக்கும் கடைசியும் முதலுமான கட்டாய அரங்கேற்றம்